மதுரை ஊமச்சிகுளம் to கடச்சனேந்தல் மெயின் ரோட்டில் இருந்து மிக அருகில் கிழக்குப் பார்த்த 2.5சென்ட் DTCP அப்ரூவல் பிளாட்டில், பிளான் அப்ரூவல் உடன் கூடிய 1400 சதுரஅடியில் சிறந்த கட்டுமானத்துடன் கூடிய, பெரிய கார் பார்க்கிங், ஹால், 3 பெட்ரூம் with பாத்ரூம், மாடுலர் கிச்சன் உள்ள அழகிய வீடு விற்பனைக்கு உள்ளது. விலை ரூபாய் 68 லட்சம் மட்டுமே. லோன் வசதி செய்து தரப்படும்.