Mymaduraiproperty.com
மதுரை ஊமச்சிகுளம் ரமணா கார்டன் நான்கு குடியிருப்புகள் கொண்ட அப்பார்ட்மெண்ட் ஒரு குடியிருப்பின் விலை 38 லட்சம் ரெஜிஸ்ட்ரேஷன் உடன் சேர்த்து வாடகை விடுவதற்கு ஏற்ற இடம் சிறந்த முதலீடு