விலை 32 லட்சம் புதிய வீடு விற்பனைக்கு வீடு அமைந்துள்ள இடம் அன்னை சத்யா நகர் சக்கிமங்கலம் ரோடு கருப்பாயூரணி கல்மேடு அருகில் வீட்டு மனை அளவு 3 சென்ட் கட்டிட அளவு 760 ஸ்கொயர் ஃபீட் கார்னர் பிளாட் இரண்டு ரோடு உள்ளது மொத்த பிளாட் அளவு 18 க்கு 54 இதில் 18*39.5க்கு வீடு கட்டப்பட்டுள்ளது ரோடு முகப்பில் 14க்கு 18 இடம் விடப்பட்டுள்ளதுt கடை அல்லது இரண்டு கார்கள் நிறுத்தும் அளவிற்கு கார் பார்க்கிங் கட்ட சிறந்த இடம் விடப்பட்டுள்ளது வீட்டின் உள்விவரம் 7*16.5போட்டிக்கோ 8*8 கிச்சன் 8*8 டைனிங் ஹால் 16.5க்கு 11 ஹால் 8*16.5 பெட்ரூம் அட்டாச்டு பாத்ரூம் இந்தியன் டாய்லெட் போட்டி கோவில் மொட்டைமாடி செல்வதற்கு படிக்கட்டு உள்ளது மேலும் போர்டிகோவில் ஒரு காமன் டாய்லெட் இருக்கு வெஸ்டர்ன் டாய்லெட் படிக்கட்டுக்கு அடியில் வாஷிங் மெஷின் வைப்பதற்கு ப்ரொவிஷன் வைக்கப்பட்டுள்ளது