Kishkinta Developers, 100% vasthu முறையில் கட்டப்பட்ட புதிய அழகிய வீடு, (கீழ் தளம், மேல் தளம் - 1348 sq ft) மதுரை வடக்கு தாலுகா, kilapanangadi, (பாமா நகர்), சங்கர் நகரில், Good borewell water, Two wheeler, Car parking வசதி, வீட்டுக்கு மிக அருகில் 120 ft road, Nehru school, PSRV கல்யாண மஹால், Departmental stores, appollo மெடிக்கல் shop, Petrol bunk, பாலா தண்டாயுதபாணி கோவில் உள்ளது. வீடு விற்பனைக்கு உள்ளது.